இலங்கை பிரதமர் விடுத்துள்ள முக்கிய உத்தரவு – வெளியான புதிய தகவல்

இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு போட்டுள்ளார் . அதற்கேற்ப அந்த இரண்டு தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டியதுடன், சுப்பர் மார்க்கெட்களின் மூலமாக மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக் கூடாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *