கொரோனா வைரஸ் : தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் இன்று 5,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆகும். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,886- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய 84,546- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *