இப்போது மூக்குத்தி அம்மன் பட நடிகையை பங்கமாக பேசும் இணையவாசிகள்

ஸ்மிருதி வெங்கட் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் . இவர் முதலில் மௌனவலை என்ற படத்தில் நடித்தார். ஆனால் இவரது மோசமான நேரமோ என்னவோ அந்த படம் வெளிவரவில்லை. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார், இவரின் அதிர்ஷ்டம் அந்த படம் ஹிட்டானது . சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதிலும் ஒரு காட்சியில் அத்தனை ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு அழுத்தமாக நடித்து இருந்தார். இதனை அடுத்து, தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் அம்மணி நடித்து வருகிறார். இப்படியிருக்கும் நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கமெண்ட்களை பெற்று வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *