தற்போதைய அரசாங்கம் குறித்து பேசிய முக்கிய நபர்

நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஏமாற்றிய ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என எவரும் சொல்வதற்கு இடமளிக்க முடியாது என நாரஹென்பிட அபயராம விகாராதிபதி வென். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார் . இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு தாங்கள் பெரும் முயற்சி எடுத்ததாகவும், இதுபோன்ற ஒரு வார்த்தையை யாரிடமிருந்தும் கேட்கத் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். இலங்கையின் சிறந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை மாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *