வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், கடந்த 2010-ம் ஆண்டு மே 11-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். மே 28-ந்தேதி ஒருநள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *