இப்போது முக்கிய அறிக்கையில் வெட்ட வெளிச்சமான உண்மை தகவல்கள்

இலங்கையில் சஹ்ரான் குண்டு வெடிப்பு, இந்த ஆட்சிக்கு மறைமுகமாக பெரிய உதவியாக அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார் . ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானது குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *