நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் எடுத்த ரொமான்டிக் செல்ஃபி புகைப்படம்

சமூக வலைதளத்தில் அஜித் குமார் ஹாஷ்டேக் தொடர்ந்து 3 நாட்களாக டாப் டிரெண்டிங்கில் உள்ளது. அஜித் ரசிகர் தல பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து நேற்று முன் தினம் டிரெண்ட் பண்ணியிருந்தனர் . நேற்று தல அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் வெளியாகி டிரெண்ட் ஆகின. இந்நிலையில், தற்போது ஷாலினியுடன் அஜித் எடுத்துள்ள செல்ஃபியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விரைவாக ஷேர் பண்ணிக்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *