கேப்ஷன் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டும் பிக்பாஸ் அனிதா

தற்போது சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் அனிதா சம்பத், தொடர்ந்து தனது பிக்பாஸ் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வு செய்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் அறந்தாங்கி நிஷாவுடன் தானும் தனது கணவரும் எடுத்த போட்டோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அன்பு ஒன்றுதான் அநாதை என்று கேப்ஷன் போட்டுள்ளார் . இதனை கண்ட நெட்டிசன்கள் என்னம்மா முகென் ராவ் சொன்னதையெல்லாம் வாங்கி அடிக்கிறீங்க என்று கமெண்ட் செய்துள்ளனர் . மற்றும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியே முடிந்துவிட்டது, இன்னமும் நீங்கள் அதில் இருந்து வெளியே வரவில்லையா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *