மிக்சிஜாரில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழங்கள், துண்டுகளாக்கப்பட்ட சாக்லேட் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்க வேண்டும். இப்போது பால், தயிர், தேன் மற்றும் ஐஸ் கட்டி ஆகியவற்றை தேவையான அளவு கலந்து மீண்டும் கலக்க வேண்டும். அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்ற வேண்டும். இப்போது ஸ்ட்ராபெர்ரி, டிரை ப்ரூட்ஸ் போட்டு குளிர்ச்சியாகவும் குளிராகவும் பரிமாற சுவையான சாக்லேட் ஸ்மூத்தி தயார்.
