புதுக்கோட்டை அருகே போதை ஊசி விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மச்சுவாடி பகுதியில் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்த அஜித் குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *