வர்த்தக கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கையில் நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ரஜவாச வர்த்தக கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார். இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கண்காட்சிக்கூடம் விரிவுபடுத்தப்பட்டு “ரஜவாச” வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 78 அரசு மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *