கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல் கூறியுள்ளார் . இதையடுத்து , நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இதில் ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *