மிகவும் கொடிய வீரியம் மிக்க புதிய வைரஸ் நாட்டில் கண்டுபிடிப்பு

தற்போது இலங்கையில் வீரியம் கூடிய மிகவும் வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கு நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநரும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் சந்திம ஜீவந்தர கூறினார் . இந்த புதிய மாறுபாடு சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து முழுவதும் பரவியதைப் போன்றது என்று டாக்டர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *