நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது இனிவரும் காலப் பகுதியிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார் . நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கொண்டு சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *