முக்கிய விமான நிலையத்தில் ஐந்து பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 23 ம் தேதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு நேற்று வெளியாகியநிலையில் ஐந்து பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டதோடு, அவர்கள் பணியாற்றிய இடங்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *