தற்போது பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மீண்டும் இணைந்த பிரபலங்கள்

அனிதா, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வு செய்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு பிக்பாஸ் கொண்டாட்டம் மீட் அப் என்று கேப்ஷன் போட்டுள்ளார் அனிதா. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பெஸ்ட் ட்ரியோ என்றும் உண்மையான நண்பர்கள் என்றும் கமெண்ட் வெளியிட்டு கொண்டு வருகின்றனர். இதேபோல் சனம் ஷெட்டியும் அதே புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இவற்றை பார்த்த ரசிகர்கள், பெஸ்ட் த்ரீ என்று புகழ்ந்து கொண்டு வருகின்றனர். அதேவேளையில் நீங்களும் அனிதாவும் ஆரியிடம் சண்டை போட்டதை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *