தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தேன்கனிக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த அசோக்குமார் மனைவி நமீதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று நமீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *