மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் செல்லும் நடிகர் அரவிந்த் சுவாமி – இணையத்தில் பரவும் புகைப்படம்

தற்போது தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்து வருகிறார் அரவிந்த் சுவாமி, சில தினங்களுக்கு முன்பு அவரது லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரவிந்த் சுவாமி தனது மகள் அதிராவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மகளை முன்னாள் உட்கார வைத்து சைக்கிள் ஓட்டுகிறார் அரவிந்த் சாமி. இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள அரவிந்த் சுவாமி, அதற்கு சைக்கிள் திருடர்கள் என்று கேப்ஷன் போட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் 34ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் லைக் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *