பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் இனிமேல் களைக்கட்டவுள்ளது. இதில் பங்கேற்ற புகைப்படங்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்வு செய்து வருகின்றனர். அந்த விதத்தில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் இரண்டு காஃபி கப்புகளை போட்டு ஒரு போட்டோவை பகிர்வு செய்துள்ளார். அதில் என்னுடைய காஃபி என அனிதா குறிப்பிட்டிருக்கும் காஃபி ஸ்ட்ராங்காக உள்ளது. இதில் சனம்முடைய காஃபி என அனிதா குறிப்பிட்டிருக்கும் காஃபி லைட்டாக காணப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் ஃபினாலேவை தொடர்ந்து பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி நடந்தது . இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வு செய்து பழைய நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.
