தனி சுவை கொண்ட ஊட்டி வர்க்கி

தேவையான பொருட்கள் :  மைதா –   2 கப் சர்க்கரை –  3 டேபிள்ஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் டால்டா – கால் கப் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – ஒரு டீஸ்பூன் ஈஸ்ட் – இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்) தண்ணீர் – தேவையான அளவு. செய்முறை மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுவதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும். மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், …

Read More

விவசாயிகளுக் ஆதரவாக ராஜினாமா செய்த எம்எல்ஏ

புதுடெல்லி வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டெல்லியில் போராட்டம் நடத்திவரும்  விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய தேசிய லோக்தளம்  தலைவர் அபய் சிங் சவுதலா அரியானா சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.அபய் சிங் சவுதலா அரியானா சட்டமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி சென்று தனது  ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.

Read More

டெல்லியில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,34,325 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை 10,829 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தற்போது 1,501 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 6,21,995 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Read More

ஜனவரி 27, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

98 – திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது. 1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார். 1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார். 1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார். 1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார். 1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1820 – மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது. 1825 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது. இதன் …

Read More

பின்லாந்தில் உள்நாட்டுப் போர் தொடங்கிய நாள் ஜனவரி 27, 1918

1916 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது. 1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார். 1938 – நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது. 1944 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் 900-நாள் லெனின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்தது. 1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

Read More

அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமான நாள் ஜனவரி 27, 1951

1951 – அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமானது. 1962 – 1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது. 1967 – பனிப்போர்: விண்வெளியில் அறுவாயுதத் தடை, நிலா மற்றும் ஏனைய வானியல்சார் பொருட்களை அமைதி வழிக்கும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றுக்கிடையே வாசிங்டன், டி. சி.யில் கையெழுத்திடப்பட்டது. 1967 – எட்வேர்ட் வைட் உட்பட அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தனர்.

Read More

வியட்நாம் போர் முடிவுக்கு வந்த நாள் ஜனவரி 27, 1973

1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது. 1996 – செருமனி முதல்தடவையாக பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாளை நினைவு கூர்ந்தது. 1996 – நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 2002 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். 2011 – அரேபிய வசந்தம்: 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின. 2013 – பிரேசிலின் சாண்டா மரியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 242 பேர் உயிரிழந்தனர்.

Read More

ஜனவரி 27, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1756 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (இ. 1791) 1775 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1854) 1832 – லூயிஸ் கரோல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், நூலாசிரியர் (இ. 1898) 1859 – செருமனியின் இரண்டாம் வில்லியம் மி. 1941) 1890 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (இ. 1959) 1909 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (இ. 1988) 1934 – எடித் கிரசான், பிரான்சின் 160வது பிரதமர் 1935 – கோமல் சுவாமிநாதன், தமிழக எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், இதழாளர் (இ. 1995) 1941 – பியேத்ரிசு தின்சுலே, நியூசிலாந்து வானியலாளர் (இ. 1981)

Read More

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டேனியல் வெட்டோரி பிறந்த தினம் ஜனவரி 27, 1979

1942 – தசுக்கு ஓஞ்சோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர் 1945 – நெல்லைக் கண்ணன், தமிழகப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் 1946 – விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தமிழக நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர், கல்வியாளர் 1956 – மிமி ரோகேர்ஸ், அமெரிக்க நடிகை 1956 – அமர் சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி 1965 – ஆலன் கம்மிங், ஈசுக்கொட்டிய-அமெரிக்க நடிகை 1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாளர் 1976 – சிரேயசு தள்பதே, மராத்தி, இந்திய நடிகர் 1979 – டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து துடுப்பாளர்

Read More

ஜனவரி 27, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1311 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1281) 1596 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் கடற்படைத் தலைவர் (பி. 1540) 1814 – யோகான் பிக்டே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1762) 1851 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்க பறவையியல் வல்லுநர், ஓவியர் (பி. 1789) 1893 – மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844) 1901 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1813) 1922 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1864) 1965 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்நீத்த போராளி (பி. 1913) 1967 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930) 1979 – விக்டோரியா ஒகாம்போ, ஆர்ச்செந்தீனிய இலக்கியவாதி, எழுத்தாளர் …

Read More