மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி

‘கே.ஜி.எஃப் 2’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தையும் ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பூஜை முடிவுற்று, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி சம்மதம் தெரிவிக்க இல்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *