சென்னை:
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 87.85 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 ஆகவும் உள்ளது.