ஜப்பானில் பறவைக்காய்ச்சல் – 12 ஆயிரம் வாத்துகள் பலி

ஜப்பானில் சிபா மாகாணத்தில், பறவைக்காய்ச்சல் காரணமாக 12 ஆயிரம் வாத்துகளை கொன்று புதைக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரோசெஸ்டர் நகருக்கு தெற்கே 17 மைல் தொலைவில், தேசிய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *