தென்கொரியாவில் ஊழல் விசாரணை அமைப்பு

உலகளவில் ஊழ்ல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் டாப் 100-க்குள் உள்ள தென்கொரியாவில் ஊழலை தடுப்பதற்காக வலிமை வாய்ந்த ஊழல் விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கிம் ஜின் ஊக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *