இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிவிப்பு

இலங்கையில் இனி வரும் வியாழக்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப கொண்டாட வேண்டும் என சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோயியல் பிரிவுக்கு பொறுப்பான விசேட நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார். இதில் முடிந்தளவு நடமாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை பேணி பொங்கல் விழாவினை கொண்டாடுமாறு அவர் மேலும் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *