மிகவும் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த விபசார தொழில் – அதிரடியாக கைதான 9 பேர்

இலங்கையில் இணையத்தளத்தைப் பயன்படுத்தி மிக சூட்சுமமான முறையில் நடத்திச் சென்ற விபசார விடுதியொன்று கல்கிசை பிரதேசத்தில் அப்பகுதி பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டது.
இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரங்களையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலும் 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைதாகிய பெண்கள் 25, 28, 32 வயதுடையவர்கள் என்பதோடு இவர்கள் வெலிமடை, பண்டாரகம, மாத்தறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *