முக்கிய ஆலய திருவிழாவில் விதிக்கப்பட்டுள்ள தடை

கச்சத்தீவு பகுதி 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இங்கு அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம், இருநாட்டு மீனவர்களுக்கும் முக்கிய வழிபாட்டு தலமாக திகழ்கிறது . இதில் ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது . இந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *