நடிகர் ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

கடந்த 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராக இருந்த ஒரு நடிகர் ஜீவா இப்போது கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து இந்தியில் அறிமுகமாகவிருக்கிறார் . இந்த நிலையில் ஜனவரி 4 ம் தேதியான இன்று ஜீவா தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *