தற்போது மைக் பொம்பியோ தெரிவித்த உறுதியான தகவல்

“இலங்கையில் பல நூறு உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட அடிப்படைவாத வன்முறைகளையும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது” என அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பியோ கூறியிருக்கிறார் . இதில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கான விஜயம் தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் ஊர்காவற்துறை கடற்பரப்பில் மிதந்த ஆண் பிணம்

இலங்கையில் யாழ். ஊர்காவற்துறை கடற்பரப்பில் மாற்றுத்திறனாளியான ஆண் ஒருவரின் பிணம் நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் கூறியுள்ளனர் . இதில் பிணமாக மீட்கப்பட்டவர், இரண்டாம் பண்ணை வீதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்ரனி (58) என பொலிசார் தெரிவித்தனர். தனிமையில் வாழ்ந்து வந்த இவர் இரவில் படகின் முகப்பில் உறங்குவதாக, பொலிசார் கூறியுள்ளனர் .அப்படி உறக்கத்திலிருந்தபோது அவர் தவறி விழுந்திருக்கலாம் என, பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசார் உயர்மட்ட விசாரணைகளை நடத்தி கொண்டுள்ளனர்.

Read More

முக்கிய மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று

இலங்கையில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார் . மேற்படி மூன்று பேரும் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார் .

Read More

இந்திய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பு ; முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை

தற்சமயம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார் . தலைநகர் கொழும்பில் உள்ள ‘இந்தியன் ஹவுஸில்’ இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது . அப்போது இன்றைய அரசியல் நிலைமை, இனப்பிரச்சினக்கான தீர்வு,மனித உரிமை ஆணைக்குழு விவகாரங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாகத் கூறப்படுகின்றது.

Read More

தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இலங்கையில் பாணந்துறை, மொறட்டுவ மற்றும் ஹோமகமவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் இருப்பவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை களனி மற்றும் கடலோரப் பாதைகளில் செல்லும் ரயில் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் யூனியன் அறிவித்துள்ளது. இதில் பனாகொட, ஹோமகம, ஹோமகம மருத்துவமனை மற்றும் மகும்புரா துணை நிலையங்கள் உள்ளிட்ட களனி ரயில் பாதையில் மீகொடவிலிருந்து கொட்டாவா வரையான உப ரயில் நிலையங்களில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்று யூனியன் …

Read More

மைக் பொம்பியோவின் வருகையால் கொந்தளித்து போயிருக்கும் பிக்குகள்

தற்போது எம்.சி.சி மற்றும் சோபா போன்ற ஒப்பந்தங்களை உறுதி செய்ய அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தந்தாரா ? அல்லது நாட்டின் முன் வைக்கப்படாமல் வேறு ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாரா என பிக்குகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் . அதையடுத்து வண. முத்தெட்டுவே ஆனந்த தேரர், வண. எல்லே குணவன்ஸ தேரர், வண. மால்வானே சந்திரரத்ன தேரர், மற்றும் வண.கபுகொல்லகம ஆனந்த தேரர் போன்றோர் பொம்பியோவின் வருகை குறித்த தமது கவலைகளை வெளிப்படுத்தும் கடிதத்தை கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ளனர்.

Read More

புதிய ஸ்பெஷலாக அவரைக்காய் சாம்பார் தயார் செய்வது எப்படி

இப்போது அவரைக்காய் சாம்பார் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு தேவைப்படும் பொருள்கள் : துவரம் பருப்பு – 200 கிராம் , அவரைக்காய் – 100 கிராம் , தக்காளி – 1, வெங்காயம் – சிறிது, புளி – சிறிய எலுமிச்சை அளவு , சாம்பார் தூள் – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி , காயத்தூள் – 1/2, மல்லித்தழை – சிறிது, உப்பு – தேவையான அளவு தாளிக்க தேவைப்படும் பொருள்கள் : …

Read More

ரவிக்கை அணியாமல் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டிய சிங்களத்து நடிகை

சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி ஸ்ரீலங்கன் காமசூத்ரா என்ற படத்தின் போஸ்டரையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதில் தாமரை பூவுக்கு நடுவில் பியூமி நிற்பதாக காணப்படுகிறது . மேலும் அதில் சிவப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை கட்டியிருக்கிறார் . அந்த சேலைக்கு பிளவுஸ் அணியாமல், உள்ளாடையும் அணியாமல் முன்னழகை அப்படியே அப்பட்டமாக காட்டியிருக்கிறார் அம்மணி .

Read More

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இயற்கை உணவுகள்

மனிதன் என்றைக்கு சமையல் செய்து சாப்பிட தொடங்கினானோ, அன்றே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். உணவு தயாரிப்பதை ஆறு வகையாக சொல்லலாம். இயற்கை உணவுகள், பதப்படுத்தியவை, அவித்தல், வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் ஆகியவை ஆகும். பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து ‘சாலட்’ முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் …

Read More

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நெல்லிக்காய்

வேறு எந்த காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து-1.2 மில்லிகிராம் இருக்கிறது. ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற நெல்லிக்காய் உதவுகிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்று கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த …

Read More