இந்தியாவில் ரூ. 2999 விலையில் பிளேகோ டி44 இயர்பட்ஸ் அறிமுகம்

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிளே இந்தியாவில் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முதற்கட்டமாக பிளே நிறுவனம் டி44 மற்றும் என்82 என இரண்டு இயர்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. பிளேகோ டி33 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 3.5 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. கேபாசிட்டிவ் டச் பட்டன்களை கொண்டிருக்கும் பிளே பட்ஸ் அம்சங்களை எளிதில் இயக்க வழி செய்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி …

Read More

ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர் – 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் – IMG பவர்விஆர் GE8320 GPU – 2 ஜிபி LPDDR4x ரேம் – 32 ஜிபி (eMMC 5.1) மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – டூயல் சிம் ஸ்லாட் – ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 – 13 எம்பி பிரைமரி கேமரா, …

Read More

ஜூலை 14-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மீ சி11

ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக வெளியானது. ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.

Read More

புதிய பெயரில் டிக்டாக் வெளியானதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு

இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகள் தடை செய்யப்பதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு வருகிறது. வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போதே அதில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. ஹேக்கர்கள் …

Read More

இத்தாலி 4வது முறையாக கால்பந்து உலககோப்பை வென்ற நாள்

2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இத்தாலி 5-3 என்ற கணக்கில் வென்று உலககோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராக இத்தாலியைச் சேர்ந்த பபோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ் தங்க ஷுவைப் பெற்றார். இதற்கு முன் இத்தாலி 1934, …

Read More

30 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட நாள்

தென்ஆப்பிரிக்கா 1904-ம் ஆண்டும் முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தன. அங்கு ஏற்பட்ட நிறவெறி தாக்குதல் காரணமாக 1964 முதல் 1988 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1991-ம் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது. 1900 – ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொது நலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார். 1903 – யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி …

Read More

ஆசியகோப்பை டி20 தொடர் ரத்து : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆகிய அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லாததால் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை, ஐபிஎல் 2020, டி20 ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுகிறது என்று பிசிசிஐ தலைவர் …

Read More

ஸ்டோக்ஸ் அளவுக்கு எனக்கு பாராட்டு கிடைக்கவில்லை : ஜான்சன் ஹோல்டர் ஆதங்கம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜேசன் ஹோல்டரும், இங்கிலாந்து அணிக்கும் பென் ஸ்டோக்ஸும் கேப்டனாக உள்ளனர். இதில் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹோல்டர் முதல் இடத்திலும், பென் ஸ்டோன்ஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் தனக்கு தகுதி இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் போன்று பாராட்டு ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘தனிப்பட்ட பாராட்டு அல்லது ஐசிசி தரவரிசை ஆகியவற்றை நான் உண்மையிலே விரும்பவில்லை. …

Read More

ஓய்வு நேரம் நெருங்கி வருகிறது : பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அதிரடி

ஜுரிச், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (38). அளித்துள்ள பேட்டியில்,, எனது உடல் நலனில் அக்கறை செலுத்தி வரும் நான், டென்னிஸ் மைதானத்தில் விளையாடிய உணர்வை இழந்து உள்ளேன். ஓய்வு பெறுவதற்கான நேரம் மிக அருகாமையில் நெருங்கி வருகிறது என எனக்கு தெரியும்.  நான் பொறுமையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது என்பது மிக எளிது.  ஆனால், டென்னிஸ் விளையாடும் சந்தர்ப்பத்தினை எனக்கு நானே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சிறந்த முறையில் …

Read More

தோழியின் பிறந்த நாளில் மகளின் பெயரை அறிவித்த உசேன்போல்ட்

உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடியில் கடந்து உலக சாதனை படைத்தவர். மேலும் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றுள்ள உசேன் போல்ட், 2008, 2012, 2016 ஆகிய 3 ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர், 200 மீட்டரில் தங்கம் பதக்கம் வென்று சாதனைகள் படைத்தார். கடந்த 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார். இந்நிலையில், உசைன் போல்டின் நெருங்கிய பெண் தோழி பென்னட்டுக்கு கடந்த மே மாதம் …

Read More
error: Content is protected !!