முக்கியமான இடத்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்ச்சி

இலங்கையில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்திப்பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. காவல்துறையினரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பகுதியில் இரவு 7 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுள்ளது . அந்த சமயத்தில் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *