தற்போது ஊரடங்கு விஷயத்தில் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் கொரோனாவால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பகுதிகளை விடுவிப்பதா? அல்லது தொடர்வதா? என்பது ஓரிரு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொகடர் அசேல குணவர்தன கூறியிருக்கிறார் . இதில் பொரள்ளை – சிரிமல்வத்த மற்றும் முகத்துவாரம் மெத்சந்த சேவன ஆகிய பகுதிகளை அண்மித்து நேற்று முன்தினம் தினம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலமாக , இந்த வைரஸ் பரவும் விதம் குறித்து தீர்மானமொன்றை எடுக்க முடியும் என அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *