கொரோனா அச்சுறுத்தல் : பிரீமியர் பேட்மிண்டன் லீக் தள்ளிவைப்பு

புதுடெல்லி,

அடுத்த மாதம் கடைசி வாரத்தில் டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 6-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி, கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு கருதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக பி.பி.எல். போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *