ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள எந்த பேட்ஸ்மேனும் தயாரக இல்லை – சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தொடரில் ஷார்ட் பால் மிகப்பெரிய பேசும்பொருளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் யாரும் ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள தயாராக இல்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. சிறந்த ஷார்ட் பால் சிறந்த பேட்ஸ்மேனுக்குக் சிக்கலை ஏற்படுத்தும். நான் தயார் என்று எவராலும் சொல்ல முடியாது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!