ஜெர்மன் லீக்கில் 16 வயதில் சாதனைப்படைத்த கால்பந்து வீரர்

ஜெர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் பண்டேஸ்லிகா. இந்த லீக்கில் பொருஸ்சியா டார்ட்மண்ட் முக்கியமான அணிகளில் ஒன்று. இன்று நடைபெற்ற போட்டியில் பொருஸ்சியா டார்ட்மண்ட் ஹெர்தா அணியை எதிர்கொண்டது.இதில் பொருஸ்சியா டார்ட்மண்ட் அணி 5-2 என வெற்றி பெற்றது. அந்த அணியின் எர்லிங் ஹாலண்ட் நான்கு கோல்கள் அடித்தார்.

இவருக்கு 16 வயதே ஆகிறது. இதன்மூலம் பண்டேஸ்லிகா லீக் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை யூசோயுபா மவுகோகோ பெற்றுள்ளார். இதற்கு முன் பிவிபி அணியின் நுரி சாஹின் 17 வயது பிறந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அந்த சாதனையை தற்போது யூசோயுபா மவுகோகோ முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!