முக பொலிவிற்கு வெந்தய கிரீம் மசாஜ்

தேவையான பொருட்கள்

வெந்தையம் – 2 டீஸ்பூன்
வைட்டமின் ஈ எண்ணெய் – 1
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
வாசனை திரவியம் – 2 சொட்டு

வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து. மறுநாள் காலை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜெல் பதத்தில் வரும். பின் அதில் தேங்காய் என்ணெய், வைட்டமின் ஈ என்ணெய் மற்றும் தேவைப்பட்டால் வாசனை எண்ணெய் ஊற்றி நன்குக் கலக்குங்கள். இந்த கிரீமை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.தினமும் காலை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பின்பு வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட முகம் ஜொலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!