பெரியகுளம் அருகே மண் அள்ளிய லாரி டிரைவர் கைது

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமநிர்வாக அதிகாரி சோணை, வடுகப்பட்டி சாலையில் ரோந்து சென்றபோது அங்கு டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வடபுதுப்பட்டியை சேர்ந்த குணசேகரனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!