திருச்சி அருகே பூ வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் சங்கிலிதோப்பை சேர்ந்த பூ வியாபாரி கார்த்திக், சங்கரன்பிள்ளை ரோட்டிலுள்ள காலை மார்க்கெட் வழியாக வந்தபோது கத்தியை காட்டி ரூ.600-ஐ கேட்டு மிரட்டிய ஓடத்துறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அரவிந்த், கோகுல் ஆகிய 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!