அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

மதுரை அவனியாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவில், கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 240 மதுபாட்டில்களை திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!