குஜராத் மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலி

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் பத்டி என்ற இடத்தில் இன்று லாரியும், ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு கடுமையாக சேதமடைந்தது. இதனால் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!