இன்று நடிகை நயன்தாராவுக்கு பர்த் டே ; ட்ரீட்டாக வெளியான நெற்றிக்கண் படத்தின் டீசர்

தமிழ் திரையுலகில் தடைகள் பல தாண்டி இன்று பலரும் வியந்து பார்க்கும் நடிகையாக வளர்ந்து நிற்கும் நடிகை நயன்தாரா. அதிலும் தென்னிந்தியாவிலேயே கூடுதலான சம்பளம் வாங்கக்கூடிய நடிகை ஆவார். இந்நிலையில் நவம்பர் 18 ம் தேதியான இன்று பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். இதையடுத்து நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் “நெற்றிக்கண்” திரைப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சற்றுமுன் வெளியாகி தூள் கிளப்பி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!