முக்கிய மாகாணத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை

இலங்கையில் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள் . இந்த கொடூர கொலை சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!