மாம்பழம் தரும் நன்மைகள்

மாம் பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால் மாங்காய் கலோரிகள் இல்லை. எனவே இந்த மாங்காயை அதிக உடல் எடை கொண்டவர்கள் தினமும் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறைக்க முடியும்.

மாங்காய் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரக்கூடிய ஒன்று.  அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனே மாங்காய் சாப்பிடுவதால் விரைவில் குணமாகும்.

கர்ப்பிணிகளுக்கு  ஏற்படும் அதிகமான சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கு மாங்காய் சாப்பிடுவதால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!