அக்டோபர் 30 : வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது. 1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும். 1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. 1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. 1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர். 1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது. 1983 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில் முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது

Read More

 சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி பயணத்தை தொடங்கிய நாள் அக்டோபர் 30

1985 – சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது. 1993 – வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். 1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. 2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர். 2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. 2014 – பாலத்தீன நாட்டை சுவீடன் அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும். 2015 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி …

Read More

அக்டோபர் 30 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1936 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி 1941 – தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமனிய இயற்பியலாளர் 1942 – சமல் ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி 1953 – சார்லஸ் மார்டின் ஸ்மித், அமெரிக்க நடிகர், இயக்குநர் 1960 – டீகோ மரடோனா, எர்ச்செந்தீனக் கால்பந்து வீரர் 1962 – கொட்னி வோல்சு, யமேக்கத் துடுப்பாளர் 1966 – கே. வி. ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் 1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)

Read More

 முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம் இன்று அக்டோபர் 30

1632 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் (இ. 1723) 1735 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826) 1885 – எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1972) 1896 – ஹேரி ஆர். ட்ரூமன், அமெரிக்கப் போர் வீரர் (இ. 1980) 1898 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர் (இ. 1974) 1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1963) 1909 – ஓமி பாபா, இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1966) 1916 – லா. சா. ராமாமிர்தம், தமிழக எழுத்தாளர் (இ. 2007) 1932 – பருண் டே, இந்திய வரலாற்றாளர் (இ. 2013)

Read More

இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் முத்துராமலிங்கத் தேவர் இறந்த தினம் அக்டோர் 30

1883 – தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824) 1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்தவர் (பி. 1828) 1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908) 1969 – அனந்தராம தீட்சிதர், தமிழக சமய சொற்பொழிவாளர் (பி. 1903) 1972 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1911) 1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902) 1974 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914) 1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)

Read More

அக்டோபர் 30 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்க்ள

1990 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1901) 1994 – சுவரண் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1907) 1997 – சுந்தர சண்முகனார், புதுவைத் தமிழறிஞர் (பி. 1922) 1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை மலையகத் தமிழர்களின் அரசியல், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1913) 2007 – லா. சா. ராமாமிர்தம், தமிழக எழுத்தாளர் (பி. 1916) 2009 – பொ. மோகன், இந்திய அரசியல்வாதி (பி. 1949) 2010 – ஆரி முலிச், டச்சுக் கவிஞர் (பி. 1927)

Read More

நாட்டு சர்க்கரையையின் நன்மைன்

நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

Read More

வாயு தொல்லையிலிருந்து விடுபட சிறந்த வழி

காலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும். இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம். காலை 11, மாலை 4 போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது. காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும். இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம். அவல்,

Read More

உடல் எடை குறைக்கும் எலுமிச்சை

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும். கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

Read More

ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையுமா?

உண்மையிலேயே ஜூஸ்களைக் குடித்தால், ஜூஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம். குறிப்பாக உடல் எடை குறைய வேண்டுமானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம்.

Read More