தற்போது உலக வங்கி வெளியிட்ட சிறப்பு தகவல்

தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றிகரமானதாக காணப்படுவதாகவும், அதற்கு அவசியமான எல்லா ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் கூறியுள்ளார் .இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்து பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!