இதுவரையிலான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலில் சிக்கிய 5 அழகிய ஜோடிகள் யார் யார் ?

பிரபல டிவி சேனலில் நடிகர் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். அதிலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர் . இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த மாதம் தொடங்கி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கடந்த நான்கு சீசன்களிலும் காதல் ஜோடிகளாக கிசுகிசுக்கப்பட்ட நட்சத்திரங்கள் குறித்து விபரம் வெளியாகியுள்ளது .

1. ஆரவ் – ஓவியா
2. கவின் – லாஸ்லியா
3. முகின் – அபிராமி
4. ஐஸ்வர்யா தத்தா – ஷாரிக்
5. மஹத் – யாஷிகா ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!