இளைய தளபதியின் பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட இப்போதைய பிக்பாஸ் பிரபலம்

பிரபல டிவி சேனலில் இந்த வருடம் மிகவும் தாமதமாக துவங்கிய பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் நமக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத பல பிரபலங்கள் தெரியவந்தார்கள். அந்த வகையில் ஒருவர் தான் மாடல் அழகி சம்யுக்தா. இதில் 17 போட்டியாளர்களின் ஒருவராக வந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றிருந்தார் . இந்த வேளையில் பிக் பாஸ் 4 வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு வேற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டுள்ளார் சம்யுக்தா. இதில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளர் பாவனாவுடன் இணைந்து விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்டிருக்கிறார் சம்யுக்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!