நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடனத்தின் மூலம் இன்று வரை பல கோடி ரசிகர்களை கவர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், நாகார்ஜூனா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் செய்திருக்கிறார் . அதையடுத்து பல திரைப்படங்கள் இயக்கியும் நடித்தும் அதில் வெற்றியும் பெற்று உள்ளார். இந்நிலையில் இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் உலகெங்கிலும் உள்ள இவரது அபிமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!