இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் தற்போது பலரும் விரும்பும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் அனைவரின் மனதை கவர்ந்து இழுத்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 17 ம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவரின் காமன் டீபியை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!