இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்

தமிழ் சினிமாவில் பிரபலமான திரைக் குடும்பத்திலிருந்து வந்த அனிருத், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல திறமைகளை கொண்டுள்ளார். இவர் இசையமைத்த முதல் திரைப்படத்தின் பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவை பல்வேறு சாதனைகளையும் புரிந்ததுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 16ம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி மாஸ்டர் படக்குழு “குய்ட் பண்ணுடா” பாடலின் லிரிக்ஸ் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிட இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!